கல்வி ஒன்றை இலவசமாக அளித்தால்

பெரும்பாலும் புத்தக பைகளை பொதிகளாக சுமக்கும் நிலையே மாணவர்களின் நிலையாக உள்ளது . கல்வி பணமாகும் விசயமாக மாறிய பின் சுமைகள் அதிகம் ஆனது எனலாம். பள்ளிகள் பணம் சுரண்டும் கழுகுகள் ஆனது எதனால் . கல்வி கற்பதற்கு பணம் தேவை என்ற போதுதான் திறமை மிகுந்த மாணவர்கள் மேலே வராமல் போய்விட்டனர் . கல்வி ஒன்றை இலவசமாக அளித்தால் நாம் நம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளல் முடியும் . அரசு தரும் இலவசம் கல்வியாக இருக்கட்டும் . நம் திறமைகளை உலகறிய செய்வோம்.

வாழ்க பாரதம் வளர்க தமிழகம் ...

Comments

Popular posts from this blog

அகிலன்

விடுதலையா?