பொய்

இரவுகளை திருடிவிட்டு
உறங்க சொல்லும் 
உன் உறவை 

எப்படி சொல்லட்டும்
தோழி என்றா 
காதலி என்றா


காரணங்களை தேடி தேடி 
அலுத்துப்போன எனக்கு 
புதிதாய் எந்த பொய்யும் 
தேவைஇல்லை 

நீ என் தோழி ...


Comments

Popular posts from this blog

அகிலன்

டிசைனருக்கு தேவையான இணைய தளங்கள்

நீ