இனிவரும் காலம்
சித்திரையில்
நித்திரையின்றி தவித்த
என்னில்
வசந்த காலமாய் வந்தவளே...
பேசிக்கிடந்த என்
உதடுகளை அடைத்துவிட்டு
ஊமையாய் கிடந்த
விழிகளை வாயாடியாக்கிவி்ட்டாய்...
வீதியெங்கும்
பாதசுவடுகள் ஏராளம்
உன் பாதச்
சுவட்டை தேடியே - என்
காலக் கணக்கு தொடங்குகிறது...
நிறைமாத கர்பிணியாய்
நெஞ்சில் உன்னை சுமந்து
காதலை பிறப்பிக்கிறேன்
என்
பிறப்பும் நீயே...
இறப்பும் நீயே...
நித்திரையின்றி தவித்த
என்னில்
வசந்த காலமாய் வந்தவளே...
பேசிக்கிடந்த என்
உதடுகளை அடைத்துவிட்டு
ஊமையாய் கிடந்த
விழிகளை வாயாடியாக்கிவி்ட்டாய்...
வீதியெங்கும்
பாதசுவடுகள் ஏராளம்
உன் பாதச்
சுவட்டை தேடியே - என்
காலக் கணக்கு தொடங்குகிறது...
நிறைமாத கர்பிணியாய்
நெஞ்சில் உன்னை சுமந்து
காதலை பிறப்பிக்கிறேன்
என்
பிறப்பும் நீயே...
இறப்பும் நீயே...
Comments
Post a Comment